காணி விற்பனைக்கு

வவுனியா மறவன்குளம் வீட்டுத் திட்டத்துக்கு செல்லும் பிரதான வீதியில் 5 ஏக்கர் Permit காணி விற்பனைக்கு உள்ளது
3 ஏக்கர் - மேட்டுக் காணி
2 ஏக்கர் - வயல்க் காணி
1 ஏக்கர் = 3 இலட்சம் (விலை பேசித் தீர்மானிக்கலாம்)
தொடர்புகளுக்கு 076 897 2456

Post a Comment

0 Comments