காணி விற்பனைக்கு

ஓமந்தை பிரதான வீதியில் இருந்து 2Km க்கு உட்பட்ட பகுதியில் 10 ஏக்கர் மேட்டுக் காணி விற்பனைக்கு உள்ளது, பண்ணை அமைப்பதற்கு உகந்தது.

1 ஏக்கர் = 5 இலட்சம் (விலை பேசித் தீர்மானிக்கலாம்)

தொடர்புகளுக்கு 076 897 2456

Post a Comment

0 Comments